திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா துவங்கியது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை (பிப்.3) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன்…

View More திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா துவங்கியது!