தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில்…
View More தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!