துணைவேந்தர் பணிக்கு பணம்: முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டை அரசு விசாரிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
துணைவேந்தர் பணி நியமனத்திற்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் ஆளுநர் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்...