200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ராசிபுரம் தொகுதி தேர்தல் பரப்புரையின்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி…

View More 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்