அமெரிக்க மக்கள் தொகையில் 15 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்!
அமெரிக்க மக்கள்தொகையில் 15 சதவிகிதம் வெளிநாட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகின் 3-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33.2 கோடி(332 மில்லியன்) என்று கணக்கிடப்பட்டுள்ளது....