பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்
டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது....