பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ஆசிய இளையோர் போட்டி – கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!