அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், கோயில்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்,…
View More வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறப்பு: கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்