6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில் ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய...