மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!
மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட...