ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் முடிவடைந்தன. போட்டிகளின் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த…
View More முதல் தகுதி சுற்றுப் போட்டி: சென்னை – டெல்லி அணிகள் இன்று பலபரீட்சைRishabh Pant
’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்பு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் நியமிக்கப்பட்டி ருப்பது சரியான முடிவல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனை யாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 14-வது…
View More ’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்புமுதல்ல ஃபோர், பிறகு சிக்ஸ்.. அவசர பண்ட், அடுத்தது அவுட்!
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவசரப்பட்ட ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த…
View More முதல்ல ஃபோர், பிறகு சிக்ஸ்.. அவசர பண்ட், அடுத்தது அவுட்!8 நாள் தனிமை.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள் ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் உள்ளிட்ட…
View More 8 நாள் தனிமை.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு கொரோனா