மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சத்தை சூசகமாக திருடியுள்ளனர். இதில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி…
View More மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!