ஆஸ்கர் நூலகத்திற்கு தேர்வான “ராயன்” திரைக்கதை!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார்.…

View More ஆஸ்கர் நூலகத்திற்கு தேர்வான “ராயன்” திரைக்கதை!