“ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு…

View More “ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!