காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று(நவ.24) காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் டி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?