லஞ்ச ஒழிப்பு வளையத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ; குவித்த சொத்து மதிப்பு என்ன ?
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதற்கு ஆபரேஷன் மினிஸ்டர்ஸ் என லஞ்ச ஒழிப்புத்துறை பெயரிட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 7 அதிமுக...