Tag : Private Medical Colleges

முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை

Web Editor
மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா் நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா்....