‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘நியூஸ் கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்து கைது நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,…

View More ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!