இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!

ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே…

View More இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!