நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை...