வேளாண் சட்டம் வாபஸ்; வரவேற்கத்தக்கது – சட்டப்பேரவை தலைவர்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று (நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர்...