“அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை!” – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் மரணத்துக்கு மருத்துவர்கள் இல்லாததே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை!” – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!