மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 230மிமீ மழை பதிவாகி உள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிரட்டும் மிக்ஜாம் புயல் – மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவு!