மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்
புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை...