எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

மக்களை தேடி மருத்துவம் திட்ட விவரங்களை இபிஎஸ் வேண்டுமானலும் நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து…

View More எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்