“சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!” – கேசி வேணுகோபால்

சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க தாங்கள் தயார் ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக…

View More “சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!” – கேசி வேணுகோபால்