“காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துப் பேசி கர்நாடக முதல்வர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

View More “காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு