கோயில் யானை லட்சுமி உடல் நல்லடக்கம் – ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
புதுச்சேரியில் உயிரிழந்த லட்சுமி என்னும் கோயில் யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டபின், லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும். இந்த...