கோவில் யானை லட்சுமி உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரியே காரணம் ?

புதுச்சேரி மனக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்துள்ள நிலையில், யானையின் உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரியே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும், இந்தஆலயத்தில் லட்சுமி என்ற…

View More கோவில் யானை லட்சுமி உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரியே காரணம் ?