டக்கார் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் குஞ்சன் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம், இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனை இருவரும் தங்கம் வென்று இந்தியாவுக்கு இரட்டை தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.
View More இளைஞர் ஒலிம்பிக் 2026: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்!LairenlakpamAmbekarMeetei
யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: மணிப்பூர் வீரர் அம்பேகர் மீத்தேய் வரலாற்றுச் சாதனை!
டக்கார் யூத் ஒலிம்பிக் போட்டியின் 50 கிலோ குத்துச்சண்டைப் பிரிவில் அயர்லாந்து வீரர் கிறிஸ்டியன் ஜுபானியை வீழ்த்தி மணிப்பூரைச் சேர்ந்த லைரென்லக்பம் அம்பேகர் மீத்தேய் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
View More யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: மணிப்பூர் வீரர் அம்பேகர் மீத்தேய் வரலாற்றுச் சாதனை!