யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: மணிப்பூர் வீரர் அம்பேகர் மீத்தேய் வரலாற்றுச் சாதனை!

டக்கார் யூத் ஒலிம்பிக் போட்டியின் 50 கிலோ குத்துச்சண்டைப் பிரிவில் அயர்லாந்து வீரர் கிறிஸ்டியன் ஜுபானியை வீழ்த்தி மணிப்பூரைச் சேர்ந்த லைரென்லக்பம் அம்பேகர் மீத்தேய் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

View More யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: மணிப்பூர் வீரர் அம்பேகர் மீத்தேய் வரலாற்றுச் சாதனை!