பாடகர் கேகேவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம்: மருத்துவர்கள் தகவல்
பிரபல பின்னணி பாடகரான கேகேவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் (53) கலந்துகொண்டு சுமார்...