பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீப்பந்தம் பிடித்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித்திருவிழா கடந்த…
View More கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!