ஊழல் குற்றச்சாட்டில் நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சஸ்பென்ட்
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் கோலோச்சி அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் ஆயிரத்து 829 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம்...