பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

சூரசம்ஹாரம் நாளை (07.11.2024) நடைபெறுவதையொட்டி பக்தர்களின் அரோகரா முழக்க விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த…

View More பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!