“சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம்”: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
அரசியல் காரணங்களுக்காக சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர்...