சல்மான் கான் தனது பிறந்த நாளை 4 அடுக்கு கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடினார். நடிகர் சல்மான் கான், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தனது பிறந்தநாள் விழாவை…
View More 59வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சல்மான் கான்!Jamnagar
#Jamnagar அரச குடும்பத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா!
குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் உள்ள ஜாம்நகர் பேரரசின் அடுத்த மன்னராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக…
View More #Jamnagar அரச குடும்பத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா!ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் ஜான்வி கபூர்! – இணையத்தில் வைரலாகும் புகைபடம்!
ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை…
View More ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் ஜான்வி கபூர்! – இணையத்தில் வைரலாகும் புகைபடம்!அம்பானி இல்ல திருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்!
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யவுடன் கலந்து கொண்டுள்ளார். பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின்…
View More அம்பானி இல்ல திருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்!அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்!
அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின்…
View More அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்!