#Jamnagar அரச குடும்பத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா!

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் உள்ள ஜாம்நகர் பேரரசின் அடுத்த மன்னராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக…

View More #Jamnagar அரச குடும்பத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா!