காஞ்சிபுரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் உணவு விடுதி நடத்தி வந்ததைக் கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரிடமிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அதிரடியாக மீட்டனர். தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு…
View More குளங்கள் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அதிரடிIT officers
IT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை
திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாலை காண்டிராக்டராக…
View More IT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை