இண்டிகோ விமானத்தில் கரப்பான் பூச்சி | வைரலாகும் வீடியோ!
இண்டிகோ விமானத்தில் சாப்பாட்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் கரப்பான் பூச்சி இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டுள்ளார். தனியார் துறை விமான நிறுவனமான இண்டிகோ விமானம் சுகாதாரத் தரங்களைப் புறக்கணித்ததற்காக மீண்டும்...