கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா!
தஞ்சை மாவட்டம், கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில், மகா குடமுழுக்கு பெருவிழா கடந்த 21 ஆம் தேதி...