ஆதித்யா எல்1 விண்கலத்தின் சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா மற்றொரு சாதனையை படைத்துள்ளது,  இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா…

View More ஆதித்யா எல்1 விண்கலத்தின் சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி!