நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல்,…
View More வெளியானது சூர்யாவின் “கங்குவா” டிரைலர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!Gnanavelraja
“கங்குவா” திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!
“கங்குவா” திரைப்படத்தின் படபிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும்…
View More “கங்குவா” திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!STR-க்கு ‘பத்து தல’ மிகப்பெரிய மைல்கல் -தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
’STR கரியரில் இந்த படம் மிகப்பெரிய மைல்ஸ்டோன்’ என ‘பத்து தல’ திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறினார். பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன்…
View More STR-க்கு ‘பத்து தல’ மிகப்பெரிய மைல்கல் -தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா