நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல்,…
View More வெளியானது சூர்யாவின் “கங்குவா” டிரைலர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!BobbyDeol
‘கங்குவா’ திரைப்படத்திடன் முதல் பாடல் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!
சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…
View More ‘கங்குவா’ திரைப்படத்திடன் முதல் பாடல் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!‘கங்குவா’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்சயன் தகவல் தெரிவித்தார். சிறுத்தை சிவா…
View More ‘கங்குவா’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!சூர்யாவின் ‘கங்குவா’ போர்க் காட்சி 10,000க்கும் மேற்பட்டவர்களை வைத்து படமாக்கப்பட்டது
‘கங்குவா’ திரைப்படத்தில் உள்ள சூர்யா – பாபி தியோல் இடையிலான போர் தொடர்பான காட்சிகள், சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரை பயன்படுத்தி படமாக்கப்பட்டதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி…
View More சூர்யாவின் ‘கங்குவா’ போர்க் காட்சி 10,000க்கும் மேற்பட்டவர்களை வைத்து படமாக்கப்பட்டதுகங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது…!
‘கங்குவா’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…
View More கங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது…!