வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்
சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு...