அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 26-ம் தேதி இரவு சென்னை…
View More கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!