கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!
கோடை மழை மற்றும் சூறைக்காற்றினால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ”தமிழ்நாடு முழுவதும்...