அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு…
View More தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் வரும் 30-ந் தேதி முதல் விசாரணை!