அம்மாவின் ஆட்சியை அமைக்க “அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டன” – டிடிவி தினகரன்
அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்வதற்காக ஓபிஎஸ் உடன் கைகோர்த்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழா ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்...