சட்டப் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம் எல் ஏ க்கள்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகரை கண்டிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் பேரவையில் பங்கேற்றனர் 2023 ஆம் ஆண்டுக்கான...